tag:blogger.com,1999:blog-30385450.post2821861308404727032..comments2023-08-03T13:33:05.615+05:30Comments on கொங்கு வாசல்: நம்ம ஊரு...நல்ல ஊரு...கொங்கு மக்கள்http://www.blogger.com/profile/01965544407584663241noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30385450.post-65295538550992348142007-08-23T13:26:00.000+05:302007-08-23T13:26:00.000+05:305 th Q kku bathil solraen..Pricol, ELGI,LMW,CRI pu...5 th Q kku bathil solraen..

Pricol,
ELGI,
LMW,
CRI pumps,
Sigma Link,
Texmo,
Indo Shell Mould,
CAG,
Lakshmi Mills,
Premier Mills,
Suguna Poultry Farms..

Innum romba irukkudhungnov!

rangarajRangshttps://www.blogger.com/profile/15767139777311302264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-73881512140258833822007-08-01T03:07:00.000+05:302007-08-01T03:07:00.000+05:30மக்களே,இந்த பதிவினை எழுதியது கொங்குராசா! ஏதோ ப்ளாக...மக்களே,

இந்த பதிவினை எழுதியது கொங்குராசா! ஏதோ ப்ளாகரு கோளாருல என் பேருக்கு கீழாக வருது. உங்களுக்கு பதிலளிக்க அவரை வரச்சொல்லறேன் :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-85613680186841990472007-08-01T00:13:00.000+05:302007-08-01T00:13:00.000+05:30மொதக் கேள்விக்கு மட்டும் விடை சொல்றேன். சென்னை சில...மொதக் கேள்விக்கு மட்டும் விடை சொல்றேன். சென்னை சில்க்ஸ். அடையாறு ஆனந்தபவன் கோயமுத்தூர்க்காரங்கன்னு நெனைக்கிறேன்.

மத்ததுக்கெல்லாம்...நான் இந்த ஆட்டைக்கே வரலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-57219552415789779652007-07-30T21:23:00.000+05:302007-07-30T21:23:00.000+05:30// Seven is heaven//Routes 7 and 5, only rides ent...// Seven is heaven//

Routes 7 and 5, only rides entire city(Coimbatore City Corportation). But Only No 7 Connects major cinima theatres[kennady,maruthi, central & kanakathara(used to be),karpagam complex, geethalaya, apsara, ambal complex, KG complex, Royal and Raja Theatre], VOC Park and girl's schools.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-45871766319092164532007-07-25T12:36:00.000+05:302007-07-25T12:36:00.000+05:30ஜிடி நாயுடு தான் ஆரம்பிச்ச காலேஜுக்கு, அப்ப இருந்த...ஜிடி நாயுடு தான் ஆரம்பிச்ச காலேஜுக்கு, அப்ப இருந்த மதராஸ் பிரசிடன்சி கவர்னர் சர் ஆர்தூர் ஹோப் பேர வெச்சாரு. அதுக்கப்புறம் அரசாங்கம், அத எடுத்து ந்ன்னு பேர மாத்தி, காலேஜையும் தடாகத்துக்கு மாத்திட்டாங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-44858308957864317372007-01-29T17:31:00.000+05:302007-01-29T17:31:00.000+05:30எல்லாரும் 4க்கு மட்டும் சரியா சொல்லிட்டு 5 வத விட்...எல்லாரும் 4க்கு மட்டும் சரியா சொல்லிட்டு 5 வத விட்டுட்டாங்க. சரி நான் சொல்லறேன். கோவையில சிங்காநல்லூர் பக்கத்துல ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டறாங்க கட்டறாங்க கட்டிகிட்டேயிருக்காங்க கடந்த 3 வருசமா. இன்னும் முடியல ரெண்டு சைட்லயும் கட்டிட்டு ரயில்வே பாதை மேல மட்டும் இன்னும் இணைக்காம இருக்காங்க. அதை கண்டித்து கடந்த மாதம் பண்ணிட்டு வர போராட்டத்தில் வரும் வாசகம்தான் இது.
சரிங்களா?அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-38590195698018403512007-01-29T10:34:00.000+05:302007-01-29T10:34:00.000+05:301. அடையார் ஆனந்த பவன்
1. விசாலாட்சி
2. காந்தி பார்...1. அடையார் ஆனந்த பவன்
1. விசாலாட்சி
2. காந்தி பார்க், டிபி ரோடு, வடகோவை, காந்திபுரம், பவர் ஹவுஸ், கற்பகம் காம்ப்ள்க்ஸ், காந்திபுரம், புளிய குளம், சுங்கம், ஜிஹெச், டவுன் ஹால், காந்திபார்க்
3. ஜிடி நாயுடு ஆரம்பிச்ச GCT க்கு ஆரம்ப கால் பெயர் ஹோப்ஸ் காலேஜ் ன்னு நினைக்கிறேன்.
4.
ABT
கிருஷ்ணா சுவீட்ஸ்
நீல்கிரீஸ்
5. ஊரை விட்டு வந்து 5 வருஷத்துக்கும் மேல ஆச்சு :-(Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-4022392779243551282007-01-25T05:53:00.000+05:302007-01-25T05:53:00.000+05:301)எப்படி போட்டால்ம் பதில் குழப்புதுங்கோவ்....
2)...1)எப்படி போட்டால்ம் பதில் குழப்புதுங்கோவ்....

2)ஹி ஹி ஹி கற்பகம் தான் நம்மவூட்டு பக்க்கமுங்க...

3) காந்தி பூங்கா
புரந்தராதாசர் கலையரங்கம்
டி.பி ரோடு (போஸ்ட் ஆபீஸ், சவிதா ஹால்)
வடகோவை
பவர் ஹவுஸ்
கற்பகம் காம்ப்ள்க்ஸ்(100 அடி ரோடு போஸ்ட் ஆபீஸ்)
ஜி.பி தியேட்டர்
காந்திபுரம்ம் பேருந்து நிலையம்
நஞ்சப்ப்பா ரோடு
வா.ஊ சி பார்க்
கேஜி
ரேஸ்கோர்ஸ்
தாம்ஸ் பார்க்
புலியகுளம்
கார்மல் கார்டன்
சுங்கம்
ரெயின்போ
பெரிய ஆஸ்ஸ்பத்திரி
டவுன் ஹால்
வைசியாள் வீதி
தேர் முட்டி
விநாயகர் கோயில்
காந்தி பூங்கா.

மாப்ள சுத்தி பார்த்த மாதிரி இருக்குதுபா...

4) சாந்தி தியேட்டரிலே நான் முதல் முதல்லா பார்த்தது நேருக்கு நேர்
5) ஏபிடி பார்சல்
லட்சுமிகுரூப்ஸ்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
6)
தெரியலீங்க!! நானும் ஊரைவிட்டு ஓடியாந்துட்டேன்.. ஆங்...நாகராஜ்https://www.blogger.com/profile/13014502310373590210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30385450.post-61213612317436541692007-01-22T23:13:00.000+05:302007-01-22T23:13:00.000+05:301.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்
அ...1.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்
அ)அடையார் ஆனந்த பவன்
ஆ)விசாலட்சி
2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.
Gandhipark, Gandhipark
Rajaveethi Girls School, Presenattion Convent(townhall), St Josph's Convent, St Mary's Convent, Nirmala College...
3.ஹோப் காலேஜ் : கோவையிலிருந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?
Dead (Setha College)
4.இணைந்த கைகள் வெளியானதால்,மூடப்பட்ட திரையரங்கம் எது?
Shanthi (due to a death in ticket Counter)
5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.
Sakthi Groups
Krishna Sweets
Chennai Silks
6."இணையாத பாலம்.இருந்தென்ன லாபம்" - சமீபகாலத்தில் பிரபலமான இந்த ஸ்லோகன் எந்த பிரச்சினையை நினைவூட்டுகிறது??
Noyyal?????
I am not in the country for 10+ years (Living in US) but watch and Invest only in my Coimbatore

Kongu Vellalan

PS...Vellalan, who does farming still)Anonymousnoreply@blogger.com