கோவை போன போது எடுத்த ஒரு புகைப்படம்
கோர்வையாக ஒரு கவிதையும் நினைவுக்கு வந்ததது.
அலட்டிக்கொள்ளும்
ஆளும்கட்சியாய் "சின்னமுள்"
துரத்தினாலும் துவண்டாத
எதிர்கட்சியாய் "பெரியமுள்"
கூடவே கூத்தடிக்க
கூட்டணிக்கட்சியாக "வினாடிமுள்"
எப்பொழுதும் போல்
அப்பாவி மக்களாய் "எண்கள்"