படம் போடுறோம் பாருங்க-1 By ILA (a) இளா August 24, 2007 பேரூர் கோயில் PSG TECH TOWNHALL UKKADAM BUSTANDCROSSCUT ROAD ஈச்சனாரி விநாயகர் கோவில்காந்திபுரம்சாம்பார் இட்லிக்கு அண்ணபூர்ணாதான்விமான நிலையம் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels Pics Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Anonymous said… இளா, பேரூர் கோயில் கொஞ்சம் பழைய படமோ. இன்னும் நிறைய போடுங்க வெற்றி said… கொங்கு நாட்டுக்கு நேரே போய் வந்தது போல எண்ணுமளவுக்கு படத்தைப் போட்டு மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. Anonymous said… ஏதோ என்னாலான படம் இங்கே தமிழ் said… வெளிநாட்டில் இருக்கும் எனக்கு ஒவ்வொரு படமும் பிறந்த ஊரை நினைவு படுத்துகிறது.நன்றி Syam said… விவ், நல்லா படம் போடுறீங்க...நாங்களும் இந்த பிளாக்க தேடி புடிச்சு வந்துடோம்ல :-) The Visitor said… அது டவுன் ஹால் இல்லைங்கோவ் - மணிக்கூண்டுங். ILA (a) இளா said… //அது டவுன் ஹால் இல்லைங்கோவ் - மணிக்கூண்டுங்.//சரிங்கண்ணா. அது டவுன் ஹால்ல இருக்கிற மணிக்கூண்டுன்னுதான் இவ்ளோ நாள் நெனைச்சுகிட்டு இருந்தேன். மஞ்சூர் ராசா said… எப்படியோ அடிக்கடி சுத்தற இடங்களெ மறுபடியும் சுத்த வச்சிட்டீங்க.நல்லா இருங்கண்ணே. G.Ragavan said… பேரூர் சிவங்கோயில்...இந்தக் கோயிலைப் பத்தி எழுதுறப்போ ஆனைய உரிச்சின்னு தலைப்பு வெச்சி எழுதுனேன். உள்ள அப்படியொரு சிற்பம் இருக்கு. பாக்க பயங்கரமாவும் அழகாகவும் இருக்கும்.அன்னபூர்ணாவைப் பத்திச் சொல்லனுமாய்யா....அடடடடா! இலவசக்கொத்தனார் said… அன்னபூர்ணா. அண்ணபூர்ணா இல்லை. மருதமலை ஏனுங்கோ மிஸ்ஸிங்? Anonymous said… Your Kovai photos "Athiruthalla"..........My college days were at Kovai.Annapoorna made my tongue water...Keep it up my pal...Sundar, Dallas, TX, USA
Comments
இன்னும் நிறைய போடுங்க
நன்றி
சரிங்கண்ணா. அது டவுன் ஹால்ல இருக்கிற மணிக்கூண்டுன்னுதான் இவ்ளோ நாள் நெனைச்சுகிட்டு இருந்தேன்.
நல்லா இருங்கண்ணே.
அன்னபூர்ணாவைப் பத்திச் சொல்லனுமாய்யா....அடடடடா!
My college days were at Kovai.
Annapoorna made my tongue water...
Keep it up my pal...
Sundar, Dallas, TX, USA