Monday, November 5, 2007

கொங்கு மண்டல செய்திகள் - நவ. 5, 2007

  1. இம்மாத இறுதிக்குள் சாலை வசதி மேம்பாட்டுக்கான தீர்க்கமான திட்டங்கள் வரைவது பூர்த்தியாகும் : கோவையில் தலைமைச் செயலாளர் திரிபாதி.
  2. அன்னூர், சிறுமுகை சாராய வியாபாரிகள் சரண், 'காய்ச்சமாட்டோம்' என உறுதிமொழி.
  3. தீபாவளி கூட்டத்துக்கு தீர்வு: கோவை, திருப்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விசேடப் பேருந்துகள்.
  4. மயில்களைப் பாதுகாக்க பாரதியார் பல்கலைக் கழகத்தில் பூங்கா அமைக்கப்படும்.

1 comment:

Sud Gopal said...

//தீபாவளி கூட்டத்துக்கு தீர்வு: கோவை, திருப்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விசேடப் பேருந்துகள்//

பொங்கல்,தீவாளியப்பக் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன செய்தி.நோம்பிக்கு ரெண்டு நாளோ இல்லை ஒரு நாள் முன்னாடியோ திலுப்பூர் பழய பஸ் ஸ்டேண்டுல போய் பார்த்தாத் தான் தெரியும் சங்கதி...

காசீண்ணோவ்..தெனம் நூஸ் போடறீங்களாட்ட இருக்குது???