வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத
வண்ணமிகு இடம்
காணும் காட்சி
கண்ணுக்கு விருந்து,
கற்பனைக்கு ஊற்று,
இதயத்திற்கு இதம் தரும்.
இயற்கைக்கு தான் எத்தனை அழகு
இறைவா
இறைஞ்சிடு
இன்னோரு வாழ்வை
இந்த அழகைத்தான் சுவைத்திட
உன்னைக்கண்டதும்
ஓவியன் என்றால்
தூரிகைக்கொண்டு
ஓவியம் வரைந்திருப்பான்.
கவிஞன் என்றால்
எழுத்தாணிக்கொண்டு
கவிதை எழுதிருப்பான்.


15 comments:
அருமையான படங்கள்.பகிர்ந்தமைக்கு நன்றிங்க..
நன்றி
ILA(a)இளா
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes. Thanks.
Rumya
நல்ல படங்கள். மலையோர படகு சவாரி படங்கள் மட்டும் குறை.
நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்..
நல்லாருக்கு:-)
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி.
Rumya said
/
Excellent pictures.I really loved it. Your pictures are feast for my eyes/
thanks....
/முத்துலெட்சுமி said...
நல்லா இருக்கு படங்கள்.. போன தடவை வீடியோகேமிராவோட போனப்போ பணம் எக்கச்சக்கமா கேட்டாங்க காரிலேயே வச்சிட்டு போயிட்டோம்... ஸ்டில் கேமிரா அடுத்த த்டவை எடுத்துட்டு வரனும்ன்னு நினைச்சுக்கிட்டு சுத்திட்டு வந்தோம்../
நன்றிங்க
இயற்கையின் வரப்பிரசாதங்க
இந்த இடங்க
/Kasi Arumugam - காசி said...
நல்லாருக்கு:-)/
நன்றிங்க
உங்களின்
கருத்துக்கும் வருகைக்கும்
/சேதுக்கரசி said...
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆழியாறு அணைக்கு ஒருநாள் சுற்றுலாவுக்குப் போய்வந்ததை நினைவுபடுத்திவிட்டீர்கள்... நன்றி./
நன்றிங்க
அருமையான புகைப்படங்கள்,அப்படியே குரங்கருவி புகைப்படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.எனக்கு எத்தனை தடவை போனாலும் சலிக்காத இடம் ஆழியாறு.ரொம்ப அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க,படங்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நானும் அங்கே சென்றிருந்தேன். அருமையான இடம். என்னுடைய புகைப்படங்களையும் பாருங்க.
நன்றி
http://vizhiyan.wordpress.com/2007/12/12/vizhiyan-photography-22/
- விழியன்
நன்றி நாடோடி இலக்கியன்
புகைப்படம் இல்லை,இருந்தாலும்
ஒளிப்பேழை இணைத்துள்ளேன்
நன்றி
விழியன்,
உண்மையாக
உங்களின் ஒவ்வொரு புகைப்படமும்
அருமை
Post a Comment